இடம் வேண்டல் -20 ஆருஷி பத்தாம் ேகுப்பு பபாதுத் வதர்வு முடிந்து ேிடுமுறையில் இருந்த வேரம் அது.... ஒவ்போரு ோளும் தன் றைக்கிறை எடுத்துக் பகாண்டு தன் வதாழிகைின் ே ீடு,நூலகம் என்று பைன்று பபாழுறத வபாக்கிேிட்டு ேருோள்.ஒரு ோள் கூட முழுதாக ே ீட்டில் தங்க...
More
இடம் வேண்டல் -20 ஆருஷி பத்தாம் ேகுப்பு பபாதுத் வதர்வு முடிந்து ேிடுமுறையில் இருந்த வேரம் அது.... ஒவ்போரு ோளும் தன் றைக்கிறை எடுத்துக் பகாண்டு தன் வதாழிகைின் ே ீடு,நூலகம் என்று பைன்று பபாழுறத வபாக்கிேிட்டு ேருோள்.ஒரு ோள் கூட முழுதாக ே ீட்டில் தங்க மாட்டாள். இதில் அவ்ேப்வபாது ஆைாம் ேகுப்பு படிக்கும் ேிமறல வேறு கூடவே இழுத்துக் பகாண்டு திரிோள்.ைில ைமயம் யவைாதா திட்டி றைக்கிள் ைாேிறயப் பிடுங்கி றேத்து பகாண்டாலும் கூட தன் பக்கத்து குடியிருப்புகைில் இருக்கும் ைிறுமி,ைிைார்களுடன் வைர்ந்து கிரிக்பகட் ேிறையாட ஓடி ேிடுோள். அது ஒரைவு ேைதியானேர்கள் குடியிருக்கும் பகுதி என்பதால் ேிறையாட்டு றமதானம்,பார்க் என பபாழுதுவபாக்கிற்கு பஞ்ைமிருக்காது. யவைாதா கூட தன் கணேனிடம் கூைி ைலித்துக் பகாள்ோர்."உங்க பபாண்ணு பகாஞ்ைமாச்சும் ே ீடு தங்குைாைா...எப்பப் பாரு கால்ல ைக்கரத்றதக் கட்டுன மாதிரி ஓடிட்வட இருக்கா..."என்று.... "ைரி ேிடும்மா...ேீதான் உன் றபயறன ே ீட்டுக்குள்வைவய ேச்சு ேைர்த்துை....என் பபாண்ணாச்சும் ஓடியாடி ேிறையாடட்டுவம..."
Less