மமிின்சன்சாாரர (பகல்பகல்) கனவுகள்கனவுகள்
"கனவுகள்கனவுகள் - பகல்பகல் ேநரத்தேநரத்திின்ன் ேநரமேநரமிின்ைமயன்ைமயாால்ல்
சசிிந்தந்திிக்கக்க தவறதவறிியய சசிிந்தைனகள்ந்தைனகள்.
" - யாேரா.
பகற்கனவு காண்பது தவறு என்பது அன்று முதல்
இன்று வைர நிலவும் தப்பான கருத்தாகும்....
More
மமிின்சன்சாாரர (பகல்பகல்) கனவுகள்கனவுகள்
"கனவுகள்கனவுகள் - பகல்பகல் ேநரத்தேநரத்திின்ன் ேநரமேநரமிின்ைமயன்ைமயாால்ல்
சசிிந்தந்திிக்கக்க தவறதவறிியய சசிிந்தைனகள்ந்தைனகள்.
" - யாேரா.
பகற்கனவு காண்பது தவறு என்பது அன்று முதல்
இன்று வைர நிலவும் தப்பான கருத்தாகும்.
கனவு
இல்ைலெயனில் கற்பைன இல்ைல: கற்பைன
இல்ைல எனில் முயற்சி இல்ைல; முயற்சி
இல்ைல எனில் புதுைம இல்ைல.
புதுைமயும்
முயற்சியும் இல்ைல எனில் முன்ேனற்றம்
இல்ைல என்பது என் கருத்து.
குழந்ைதகைள
நாம் கனவு காண விடுவேத இல்ைல.
ஒருங்கிைணக்கப்பட்ட தினசாி கடைமகளால்
(daily organized tasks) கனவுகள் பகுதியான
அழிக்கப்படுகின்றன.
நான் இளைமப் பிராயத்தில் கல்லாதைத எல்லாம் என் குழந்ைத கற்க ேவண்டும்
என்ற ேபரார்வத்தில் கனவு காணும் ேநரத்ைத நாம் கவைலயின்றி காற்றில் விடுகிேறாம்.
ைமசூாில் எேதா ஒரு ெபயர் மறந்த ெதருவில் காய்கறி விற்கும் இவள் மனதில் ஓடும் எண்ணங்கள்தான்
என்ன? வாழ்க்ைக, வறுைம, படிப்பு, பசி, சினிமா, சிேநகிதிகள் - இவற்றில் ஏதாவது ஒன்றாவது அவள்
மனத்திைரயில் ஓடிக்ெகாண்டு இருக்கும் என்பது என் கணிப்பு.
பகல்கனவின் மூலம் உருவாகும் அறிய சிந்தைனகள் பல ெபருந
Less